சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)

உத்தரன் அல்லது சிந்து பைரவி என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 1, 2008 முதல் சனவரி 16, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1,549 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

உத்தரன்
சிந்து பைரவி
வகைநாடகம்
காதல்
எழுத்துஅஜய்
அசிம் அரோரா
குமார் அபிஷேக்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்3
அத்தியாயங்கள்1,549
தயாரிப்பு
ஒளிப்பதிவுசந்தோஷ் சூர்வாண்ஷி
ராஜ் பன்ட்
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்1 திசம்பர் 2008 (2008-12-01) –
16 சனவரி 2015 (2015-01-16)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் சூன் 14, 2010 முதல் ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளை மையமாகக் கொண்டது. பிறகு அவர்களின் மகள்கள் மகதி மற்றும் முக்தாவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள் தொகு