ஜெனரல் சக்ரவர்த்தி

தா. யோகானந்த் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜெனரல் சக்ரவர்த்தி1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜெனரல் சக்ரவர்த்தி
இயக்கம்யோகநாத்
தயாரிப்புசின்ன அண்ணாமலை
வி. அருணாச்சலம்
விஜயவேல் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 16, 1978
நீளம்3684 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனரல்_சக்ரவர்த்தி&oldid=3959164" இலிருந்து மீள்விக்கப்பட்டது