காதலே நிம்மதி
1988 இந்திரனின் படம்
காதலே நிம்மதி 1998ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, முரளி, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா இப் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
காதலே நிம்மதி | |
---|---|
இயக்கம் | இந்திரன் |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
திரைக்கதை | இந்திரன் |
இசை | தேவா |
நடிப்பு | சூர்யா முரளி ஜீவிதா சர்மா சங்கீதா (நடிகை) |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | சனவரி 14, 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
தொகு- முரளி - சந்திரமோகன்
- சூர்யா - சந்திரு
- ஜீவிதா சர்மா -கவிதா
- சங்கீதா
- நாசர்
- தலைவாசல் விஜய்
- மணிவண்ணன் -
- விவேக்
- ராதிகா சரத்குமார்
- கீதா
- வையாபுரி (நடிகர்)
- பி. லெனின்