பணம் பெண் பாசம்
1980 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
பணம் பெண் பாசம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பணம் பெண் பாசம் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. கஜா |
தயாரிப்பு | எம். முரளி முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் சரிதா |
வெளியீடு | பெப்ரவரி 14, 1980 |
நீளம் | 3894 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு மற்றும் பூங்குயிலன் ஆகியோர் இயற்றினர்.