ஆலங்குடி சோமு

ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.[2]

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவிதொகு

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[3]

சில பிரபல பாடல்கள்தொகு

இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

தயாரித்த படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. [http://www.yarl.com/forum3/index.php?showtopic=134005 என்னை விட்டால் யாரும் இல்லை
  2. "இதே நாளில்". தினமலர். 5 ஜூன் 2019. Archived from the original on 6 ஜூன் 2021. https://archive.is/AEL6N. பார்த்த நாள்: 6 ஜூன் 2021. 
  3. ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி_சோமு&oldid=3164888" இருந்து மீள்விக்கப்பட்டது