தேன் மழை

தேன் மழை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேன் மழை
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 23, 1966
நீளம்4593 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

படக்குழுதொகு

 • இசை - இராமமூர்த்தி
 • ஒளிப்பதிவு - கர்ணன்
 • ஒலிப்பதிவு - விஸ்வநாதன், கருணாகரன்
 • கலை - அ. ராமசாமி
 • எடிட்டிங் - அருணாசலம்
 • ஸ்டில்ஸ் - ரங்கநாதன்
 • ஒப்பனை - ரெங்கசாமி, ராமசாமி, சுந்தரம், பாண்டியன்
 • உடை - குப்புசாமி,
 • உடை உதவி - மச்சகலை
 • சண்டைப் பயிற்சி - திருவாரூர் தாஸ்
 • உதவி இயக்குனர்கள்- சி. என். முத்து, எம். ஆர். ராஜூ
 • தயாரிப்பு நிர்வாகம் - சேதுமாதவன், குழந்தை வேலு
 • தயாரிப்பு - வி. ராமசாமி
 • இயக்கம் - வி. சீனிவாசன்

ஆதாரங்கள்தொகு


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_மழை&oldid=3181309" இருந்து மீள்விக்கப்பட்டது