காதல் படுத்தும் பாடு

காதல் படுத்தும் பாடு (Kathal Paduthum Padu) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கலைஞானம், ஜோசப் தலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலைஞானம்[2] திரைக்கதை எழுதியுள்ளார்.[3]

காதல் படுத்தும் பாடு
இயக்கம்ஜோசப் தலியாத்
தயாரிப்புடோமினிக் ஜோசப்
சிட்டாடல் ஸ்டூடியோஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுஅக்டோபர் 7, 1966
ஓட்டம்.
நீளம்4411 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_படுத்தும்_பாடு&oldid=3320518" இருந்து மீள்விக்கப்பட்டது