டி. ஆர். பாப்பா

டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2][3][4]

டி. ஆர். பாப்பா
இயற்பெயர்சிவசங்கரன்
பிறப்பு3 சூலை 1923
பிறப்பிடம்திருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு15 அக்டோபர் 2004(2004-10-15) (அகவை 81)
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின்

வாழ்க்கைக் குறிப்புதொகு

சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.

குறிப்பிடத்தக்க சில பாடல்கள்தொகு

 • சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
 • ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
 • வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
 • ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
 • இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
 • உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
 • கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
 • குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
 • சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
 • ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
 • இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
 • முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
 • ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
 • அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்தொகு

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. A lyrical journey across four generations in cinema
 2. Iravum Pagalum 1965
 3. இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மரணம்
 4. With music till the last
 5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._பாப்பா&oldid=3047605" இருந்து மீள்விக்கப்பட்டது