குடும்பவிளக்கு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குடும்ப விளக்கு1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, எம். ஜி. சக்ரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குடும்ப விளக்கு | |
---|---|
இயக்கம் | எஃப். நாகூர் |
தயாரிப்பு | எஃப். நாகூர் நாகூர் சினி புரொடக்சன்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | பி. வி. நரசிம்ம பாரதி எம். ஜி. சக்ரபாணி என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். துரைராஜ் கே. ஏ. தங்கவேலு எம். வி. ராஜம்மா ஜமுனா டி. ஏ. மதுரம் |
படத்தொகுப்பு | பி. வி. நாரயணன் |
வெளியீடு | சூன் 14, 1956 |
நீளம் | 15909 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |