ஏன்
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஏன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இரவிச்சந்திரன்,ஏ. வி. எம். ராஜன், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
ஏன் | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஈ. வி. ராஜன் ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஏ. வி. எம். ராஜன் லட்சுமி |
வெளியீடு | சனவரி 14, 1970 |
நீளம் | 5015 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுவ:எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | இறைவன் என்றொரு கவிஞன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | கண்ணதாசன் |
2 | கண்ணன் எனக்கொரு பிள்ளை | சூலமங்கலம் ராஜலட்சுமி | |
3 | நீ வருவாயா வேல்முருகா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரளா |