ஆத்மசாந்தி

1952 திரைப்படம்

ஆத்மசாந்தி 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ஜோசப் தளியத் இயக்கியிருந்தார்.[1][2]

ஆத்மசாந்தி
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஎன். எக்ஸ். ஜார்ஜ்
கதைஎன். பி. செல்லப்பன் நாயர்
திரைக்கதைநாஞ்சில்நாடு டி. என். ராஜப்பா
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புகொட்டாரக்கரா
கே. ராமசாமி
குமாரி
கோமளம்
ஒளிப்பதிவுஆர். என். பிள்ளை , கே. (B)போரா
படத்தொகுப்புபி. எஸ். வின்பிரெட்
கலையகம்ஜியோ பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 21, 1952 (1952-03-21) (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
  2. ஆத்மசாந்தி பாட்டுப் புத்தகம். சாந்தி பிரஸ், சென்னை-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மசாந்தி&oldid=3792134" இலிருந்து மீள்விக்கப்பட்டது