அம்மையப்பன் (திரைப்படம்)

அம்மையப்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத,[1] ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. வி. நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[3]

அம்மையப்பன்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புநேஷனல் புரொடக்ஷன்ஸ்
டின்ஹா கே. தேஹ்ரா ராணி
கதைமு. கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
டி. வி. நாராயண சாமி
வி. கே. ராமசாமி
எம். ஆர். சுவாமிநாதன்
டி. பாலசுப்பிரமணியம்
ஜி. சகுந்தலா
எஸ். வரலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 24, 1954
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு