ஆண்டு
|
விருது பெற்றவர்
|
களம்
|
---|
2018[1] |
உமையாள்புரம் கே. சிவராமன்
|
மிருதங்கம்
|
2016[2][3] |
சஞ்சய் சுப்ரமணியன்
|
வாய்ப்பாட்டு
|
2015[4] |
அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
|
தவில்
|
2014[5] |
சீர்காழி கோ. சிவசிதம்பரம்
|
வாய்ப்பாட்டு
|
2013[6] |
கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
|
பரதநாட்டிய ஆசிரியர்
|
2012[7] |
எம். பி. என். பொன்னுசாமி
|
நாதசுவரம்
|
2011
|
சுதா ரகுநாதன்
|
வாய்ப்பாட்டு
|
2010
|
டி. என். கிருஷ்ணன்
|
வயலின்
|
2009
|
அருணா சாய்ராம்
|
வாய்ப்பாட்டு
|
2008
|
செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்
|
நாதசுவரம்
|
2007
|
சைதை த. நடராசன்
|
தேவாரப்பண் பாடகர்
|
2006
|
பம்பாய் சகோதரிகள்
|
வாய்ப்பாட்டு
|
2005
|
திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா
|
நாதசுவரம்
|
2004
|
கே. ஜே. சரசா
|
நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
|
2003
|
எம். எஸ். விசுவநாதன்
|
இசையமைப்பாளர்
|
2002
|
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
|
வாய்ப்பாட்டு
|
2001
|
காஞ்சிபுரம் எம். என். வேங்கடவரதன்
|
வாய்ப்பாட்டு
|
2000
|
மதுரை டி. என். சேஷகோபாலன்
|
வாய்ப்பாட்டு
|
1999
|
காஞ்சிபுரம் ஆ. விநாயக முதலியார்
|
வாய்ப்பாட்டு
|
1998
|
என். ரமணி
|
புல்லாங்குழல்
|
1997
|
திருவிழா ஆர். ஜெயசங்கர்
|
நாதசுவரம்
|
1996
|
டி. ஆர். பாப்பா
|
இசையமைப்பாளர்
|
1995
|
டாக்டர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம்
|
பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
|
1994
|
டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
|
பரதநாட்டியம்
|
1993
|
டாக்டர் சேக் சின்ன மௌலானா
|
நாதசுவரம்
|
1992
|
கே. ஜே. யேசுதாஸ்
|
வாய்ப்பாட்டு
|
1991
|
மகாராசபுரம் வி. சந்தானம்
|
வாய்ப்பாட்டு
|
1990
|
வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்
|
தவில்
|
1989
|
குன்னக்குடி வைத்தியநாதன்
|
வயலின்
|
1988
|
ஏ. கே. சி. நடராஜன்
|
கிளாரினெட்
|
1987
|
ஆர். எஸ். மனோகர்
|
நாடகம்
|
1986
|
தருமபுரம் ப. சாமிநாதன்
|
தேவாரப்பண் பாடகர்
|
1985
|
தஞ்சை க. பொ. கிட்டப்பா பிள்ளை
|
நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
|
1984
|
லால்குடி ஜெயராமன்
|
வயலின், இசையமைப்பாளர்
|
1983
|
நாமகிரிப்பேட்டை கே. கிருஷ்ணன்
|
நாதசுவரம்
|
1982
|
சீர்காழி கோவிந்தராஜன்
|
வாய்ப்பாட்டு
|
1981
|
டாக்டர் எஸ். இராமநாதன்
|
வாய்ப்பாட்டு
|
1980
|
மீ. ப. சோமசுந்தரம் (சோமு)
|
பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
|
1979
|
இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி
|
மிருதங்கம்
|
1978
|
எம். எல். வசந்தகுமாரி
|
வாய்ப்பாட்டு
|
1977
|
திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை
|
நாதசுவரம்
|
1976
|
மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை
|
வயலின்
|
1975
|
த. பாலசரசுவதி
|
பரதநாட்டியம்
|
1974
|
திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை
|
நாதசுவரம்
|
1973
|
டி. கே. பட்டம்மாள்
|
வாய்ப்பாட்டு
|
1972
|
ம. ப. பெரியசாமித்தூரன்
|
பாடலாசிரியர்
|
1971
|
மதுரை எஸ். சோமசுந்தரம்
|
வாய்ப்பாட்டு
|
1970
|
எம். எஸ். சுப்புலட்சுமி
|
வாய்ப்பாட்டு
|
1969
|
செம்மங்குடி சீனிவாச ஐயர்
|
வாய்ப்பாட்டு
|
1968
|
பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்
|
மிருதங்கம்
|
1967
|
கிருபானந்த வாரியார்
|
ஆன்மீக இசைச் சொற்பொழிவு
|
1966
|
கே. பி. சுந்தராம்பாள்
|
வாய்ப்பாட்டு
|
1965
|
பாபநாசம் சிவன்
|
வாய்ப்பாட்டு,பாடலாசிரியர்
|
1964
|
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
|
வாய்ப்பாட்டு
|
1963
|
முசிரி சுப்பிரமணிய ஐயர்
|
வாய்ப்பாட்டு
|
1962
|
மதுரை மணி ஐயர்
|
வாய்ப்பாட்டு
|
1961
|
வழுவூர் பி. இராமையா பிள்ளை
|
நட்டுவனார் (பரதநாட்டிய ஆசிரியர்)
|
1960
|
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
|
வாய்ப்பாட்டு
|
1959
|
திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை
|
நாதசுவரம்
|
1957
|
கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை
|
பிடில்
|
1957
|
பி. சாம்பமூர்த்தி
|
இசை இலக்கணப் பேராசிரியர், பண்ணாராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்
|
1957
|
எம். எம். தண்டபாணி தேசிகர்
|
பாடலாசிரியர்
|