திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை

திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 16, 1893 – )தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. திருவீழிமிழலை சகோதரர்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் மூத்தவர் ஆவார். இளையவர் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

சுப்பிரமணிய பிள்ளை திருவீழிமிழலையில் 1893 ஏப்ரல் 16 அன்று சுவாமிநாத பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். இவரது தாய் மாமன் பிரபல நாதசுரக் கலைஞர் நாகூர் சுப்பையா பிள்ளை. இவருடன் கூடப் பிறந்தவர்கள் நடராச சுந்தரம் பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர்.[2]

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்". தமிழ் இசைச் சங்கம் (சென்னை). 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. பண் ஆராய்ச்சி வெள்ளி விழா சிறப்பு மலர், தமிழிசைச் சங்கம், சென்னை, 1974
  3. சங்கீத கலாநிதி விருது வழங்கப் பெற்றவர்கள்
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-10 அன்று பார்க்கப்பட்டது.