அருணா சாயிராம்
அருணா சாயிராம் (Aruna Sairam) தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க கருநாடக இசைப் பாடகர்களுள் ஒருவர்.
அருணா சாயிராம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 12 மே 1960 (அகவை 65) மும்பை |
பாணி | கருநாடக இசை |
இணையம் | http://www.arunasairam.org |
இசைப் பயிற்சி
தொகுஅருணா சாயிராம் மும்பையில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து டி. பிருந்தா இசையினைக் கற்பித்தார். மும்பையில் தனது இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.[1]
கலை வாழ்க்கை
தொகுஇந்தியாவில் உள்ள எல்லா பெரிய சபைகளிலும் அருணா சாயிராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகின் பல இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅருணாவுக்கு காயத்ரி, மைத்ரேயி என இரு மகள்கள் உள்ளனர்.[2] மைத்ரேயி (1974-2020) தனது 45 வயதில் சியாட்டிலில் புற்றுநோயால் இறந்தார்.[3]
இணைந்து பணியாற்றியவர்கள்
தொகுஅருணா சாய்ராம் உலகம் முழுவதும் உள்ள பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சாய்ராமுடன் பணிபுரிந்த சில கலைஞர்களின் பட்டியல் இங்கே.
இந்தியா
தொகுசங்கர் மகாதேவன், உ. சிறீநிவாஸ்[4][5] வித் நீலா பகவத், ஜெயந்தி குமரேசு[6], கோக் ஸ்டுடியோ-ராம் சம்பத்[7], சுதா ரகுநாதன்[8], அகம் இசைக்குழு[9], ஜாகிர் உசேன்[10],ரோனு மஜூம்தார், அரிச்சரண்[11], தயீர் சதம் திட்டம்[12][13], மாளவிகா சருக்காய் (நடனக் கலைஞர். பண்டிட். ஜெயதீர்த் மேவுண்டி, கௌசிகி சக்ரவர்த்தி, பத்ம சுப்பிரமணியம், கவுரவ் மஜூம்தார், விவேக் சாகர்
சர்வதேச கலைஞர்கள்
தொகுடொமினிக் வெல்லார்ட்[14][15], மைக்கேல் ரீமன்[16] கிறிஸ்டியன் போல்மேன்[17] அரி சிவனேசன்[18] நூருடின் தஹிரி[19], ஜெசிசி பானிசுடர்[20], விஜய் ஐயர் ராஜிகா பூரி (நடனக் கலைஞர்), சௌமிக் தத்தா,[21] மார்கோ கோர்வாட், உருத்ரேடு மகந்தப்பா
- பத்மஸ்ரீ விருது
- சங்கீத சூடாமணி விருது, 2006 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 2009. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[23]
- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2012
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[24]
- செவாலியே விருது [25]
- இசைச் சிறப்பு விருது, 2025, தி இந்து[26]
மேற்கோள்கள்
தொகு- ↑ அருணா சாயிராம் உடனான நேர்காணல்
- ↑ "Gayathri Sairam's grand wedding reception". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 ஜூலை 2011. https://timesofindia.indiatimes.com/entertainment/events/chennai/gayathri-sairams-grand-wedding-reception/articleshow/9134900.cms.
- ↑ Maitreyi Krishnaswamy 1974 - 2020 21 நவம்பர் 2022
- ↑ SAIRAM, ARUNA (19 September 2014). "U Srinivas: an artiste who put Carnatic on the world map". @businessline (in ஆங்கிலம்). Retrieved 2020-05-22.
- ↑ "Aruna Sairam to light up Margazhi with Raghavendra Rao, Thiruvarur Vaidyanathan and SV Ramani". www.indulgexpress.com. 19 December 2019. Retrieved 2020-05-22.
- ↑ "London Gears Up for Darbar Fest | International Newspaper From London". Asian Lite News (in அமெரிக்க ஆங்கிலம்). 11 September 2016. Retrieved 2020-05-22.
- ↑ "Striking The Right Chords". The Indian Express (in ஆங்கிலம்). 2013-07-05. Retrieved 2020-05-22.
- ↑ Swaminathan, G. (2017-03-30). "Aruna Sairam and Sudha Ragunathan: a confluence of styles" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/aruna-sairam-and-sudha-ragunathan-paid-a-musical-salute-for-indias-independence-day/article17743548.ece.
- ↑ Ramakrishnan, M. V. (2015-11-12). "Aruna Sairam meets Agam" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/aruna-sairam-and-rock-band-agam-come-together-in-a-joint-musical-venture/article7869616.ece.
- ↑ "Legendary Carnatic singer Aruna Sairam and sarod virtuoso Soumik Datta to collaborate". www.radioandmusic.com (in ஆங்கிலம்). Retrieved 2020-05-22.
- ↑ "An Inclusive Journey of Music – Culturama" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 9 August 2020. Retrieved 2020-05-22.
- ↑ "'Imagine' the 'Loka Samasta' with Aruna Sairam and the Thayir Sadam Project" (in en). 5 October 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/imagine-the-loka-samasta-with-aruna-sairam-and-the-thayir-sadam-project/articleshow/71443446.cms.
- ↑ "Aruna Sairam & The Thayir Sadam Project Featured The SaPa Choir | RITZ". RITZ Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-12. Retrieved 2020-05-22.
- ↑ Ramani, V. v (2018-02-01). "Collaboration revived" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/aruna-sairam-and-dominique-vellard-are-collaborating-again/article22620971.ece.
- ↑ Nagarajan, Saraswathy (2018-02-08). "Carnatic music meets Gregorian chants" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/heaven-and-earth-music-series-featuring-aruna-sairam-and-dominique-vellard/article22689399.ece.
- ↑ Christian Bollmann, Aruna Sayeeram & Michael Reimann - Kaljani (in ஆங்கிலம்), archived from the original on 2021-12-15, retrieved 2020-05-22
- ↑ Christian Bollmann, Aruna Sayeeram & Michael Reimann - Kaljani (in ஆங்கிலம்), archived from the original on 2021-12-15, retrieved 2020-05-22
- ↑ "Prom 17: World Routes Academy". BBC Music Events (in Irish). Retrieved 2020-05-22.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "TRIALOGUE A project around South Indian, Moroccan and European medieval traditions. Aruna Saïram, Noureddine Tahiri, Dominique Vellard". www.glossamusic.com. Retrieved 2020-05-22.
- ↑ Mohanam by Aruna Sairam and Jesse Bannister (in ஆங்கிலம்), archived from the original on 2021-12-15, retrieved 2020-05-22
- ↑ "Legendary Carnatic singer Aruna Sairam and sarod virtuoso Soumik Datta to collaborate". www.radioandmusic.com (in ஆங்கிலம்). Retrieved 2020-05-22.
- ↑ http://dinamani.com/music/article1312021.ece
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 திசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. Retrieved 22 திசம்பர் 2018.
- ↑ "SNA Awardeeslist". Archived from the original on 2018-03-16. Retrieved 2018-12-15.
- ↑ "பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/890641-carnatic-vocalist-aruna-sairam-selected-for-french-government-s-chevalier-award.html. பார்த்த நாள்: 2 November 2022.
- ↑ https://epaper.thehindu.com/reader