இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது

கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது எனும் விருதினை இந்திரா சிவசைலம் அறக்கட்டளை அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது. சென்னை மியூசிக் அகாதெமியுடன் இணைந்து நடத்தப்படும் ஒரு விழாவினில் இந்த விருது வழங்கப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட அந்த இசைக் கலைஞரின் இசை நிகழ்ச்சியும் அன்றைய விழாவினில் நடைபெறும் வழக்கம் உள்ளது.

இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்

தொகு

2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

ஆண்டு விருது பெற்றவர் களம்
2019 பாண்டுல ராமா வாய்ப்பாட்டு
2018 ஜெயந்தி குமரேஷ் வீணை
2017 லால்குடி ஜி ஜே ஆர் கிருஷ்ணன் - லால்குடி விஜயலட்சுமி வயலின்
2016 ரஞ்சனி - காயத்ரி வாய்ப்பாட்டு
2015[1] மல்லாடி சகோதரர்கள் வாய்ப்பாட்டு
2014[2] டி. எம். கிருஷ்ணா வாய்ப்பாட்டு
2013[3] பாம்பே ஜெயஸ்ரீ வாய்ப்பாட்டு
2012 அருணா சாய்ராம் வாய்ப்பாட்டு
2011[4] சஞ்சய் சுப்ரமண்யன் வாய்ப்பாட்டு
2010 சுதா ரகுநாதன் வாய்ப்பாட்டு

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்பு

தொகு