கே. ஜே. சரசா (K.J. Sarasa, இறப்பு: சனவரி 2, 2012) என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும்,[1] முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார்.[2] இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுவதும் நடத்தி பரதக் கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடனப் பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

மாணவர்கள் தொகு

இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.[3]

விருதுகள் தொகு

இறப்பு தொகு

கே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார்[2].

மேற்கோள்கள் தொகு

  1. First woman Nattuvanar Sarasa passes away[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 "Dance Guru Sarasa Passes Away". தி இந்து. சனவரி 2, 2012.
  3. ஆசிரியை சரசா மரணம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜே._சரசா&oldid=3551347" இலிருந்து மீள்விக்கப்பட்டது