இரவும் பகலும்
ஜோசப் தளியத் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இரவும் பகலும் (Iravum Pagalum) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஆர் பாப்பா இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருந்தார்.[2]
இரவும் பகலும் | |
---|---|
இயக்கம் | ஜோசப் தளியத் |
தயாரிப்பு | ஜோசப் தோமஸ் சிட்டாடல் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் வசந்தா |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 4510 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1965 – இரவும் பகலும் – சிட்டாடல்" [1965 – Iravum Pagalum – Citadel]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 April 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Iravum Pagalum". JioSaavn. Archived from the original on 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.