அருட்பெருஞ்ஜோதி
ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அருட்பெரும்ஜோதி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகராஜன், தேவகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அருட்பெருஞ்ஜோதி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | டி.எஸ்.பாலச்சந்திரன் பாலு பிலிம்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | நாகராஜன் தேவகி |
வெளியீடு | சூன் 5, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3971 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- நாகராஜன்
- தேவகி
- பாலையா
- கே. ஏ. தங்கவேலு
- பண்டரிபாய்
- மாஸ்டர் ஸ்ரீதர்
பாடல்கள் தொகு
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி | வி. என். சுந்தரம், எஸ். ஜானகி | |
திருஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள் | கண்டசாலா | |
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற | ||
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் | ||
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள் | ||
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் | ||
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | ||
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் | ||
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே | ||
அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் |