விஜயபுரி வீரன்

விஜயபுரி வீரன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

விஜயபுரி வீரன்
இயக்கம்ஜோசப் தாலியாத்
தயாரிப்புஜாசப் தோமஸ்
சிட்டாடல் பிலிம் கார்ப்போரேஷன்ஸ்
கதைஏ. சி. திருலோகச்சந்தர்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புசி. எல். ஆனந்தன்
எஸ். ஏ. அசோகன்
வி. ராம்தாஸ்
பாண்டிசெல்வராசு
ராமராவ்
ஹேமலதா
காமினி
சந்திரகாந்தா
ஜோஷி
ராஜேஸ்வரி
வெளியீடுபெப்ரவரி 12, 1960
நீளம்16654 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயபுரி_வீரன்&oldid=3134005" இருந்து மீள்விக்கப்பட்டது