அவரே என் தெய்வம் (திரைப்படம்)

1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அவரே என் தெய்வம் (Avare En Deivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அவரே என் தெய்வம்
இயக்கம்சி. என். சண்முகம்
தயாரிப்புஆர். எம். முத்தைய்யா
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிலிம்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெமினி கணேசன்
விஜயகுமாரி
வெளியீடுமே 10, 1969
ஓட்டம்.
நீளம்4770 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Avare En Daivam (1969)". Screen 4 Screen. Archived from the original on 2 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.

புற இணைப்புகள்

தொகு