பந்தயம் (2008 திரைப்படம்)

(பந்தயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பந்தயம் என்பது 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ஏ. சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில் நிதின் சத்யா மற்றும் சிந்து துலானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் மற்றும் கணேஷ்கர் போன்றோர் நடித்துள்ளனர்.

பந்தயம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புநிதின் சத்யா
சிந்து துலானி
பிரகாஷ் ராஜ்
ராதிகா சரத்குமார்
கணேஷ்கர்
ஒளிப்பதிவுசீனிவாஷ் தேவசனம்
படத்தொகுப்புஜெ. என். ஹர்சா
கலையகம்வி. வி. கிரியேசன்ஸ்
விநியோகம்நமிசந்த் ஜெகன்
வெளியீடு19 செப்டம்பர் 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இப்படம் 19 செப்டம்பர் 2008 இல் வெளியானது.

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு