கணேஷ்கர்
இந்திய நடிகர்
கணேஷ்கர் (Ganeshkar, பிறப்பு: பிப்ரவரி 24, 1978) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் எண்ணற்ற திரைப்படங்களிலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கலைஞர் தொலைக்காட்சி யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி, இரண்டாவது இடத்தைப் பெற்றார்கள்.[2]
கணேஷ்கர் | |
---|---|
பிறப்பு | எஸ். கணபதிசண்முகம் 24 பெப்ரவரி 1978[1] தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 - தற்போது |
வாழ்க்கைத் துணை | ஆர்த்தி |
திரைப்படங்கள் தொகு
- மனதில் உறுதி வேண்டும் (1987)
- புதுப்புது அர்த்தங்கள் (1989)
- சிவா (1989)
- என் தங்கை கல்யாணி (1989)
- நீ பாதி நான் பாதி (1991)
- மூன்றாவது கண் (1993)
- முஸ்தபா (1996)
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2000)
- கோவில் (2004)
- செல்வம் (2005)
- பந்தையம் (2008)
- நேபாளி (2008)
- படிக்காதவன் (2009)
- மம்பட்டியான் (2011)
- கழுகு (2012)
- கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
- இது கதிர்வேலன் காதல் (2014)
- அரண்மனை (2014)
- ஹலோ நான் பேய் பேசுறேன் (2016)
- மோகினி (2018)
தொலைக்காட்சியில் தொகு
- டாப் 10
- படவரிசை 10
- மானாட மயிலாட
- பொம்மலாட்டம்
- ஸ்டார் வார்ஸ்
ஆதாரங்கள் தொகு
- ↑ http://www.nadigarsangam.org/member/k-m-ganeshkar-a-k-a-s-shanmugam/
- ↑ "Wedding Bells for Aarthi Ganeshkar". 26 October 2009. http://chennai365.com/gallery/wedding-bells-for-aarthi-ganeshkar/. பார்த்த நாள்: 23 February 2012.