மம்பட்டியான் (2011 திரைப்படம்)

தியாகராஜன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மம்பட்டியான் (Mambattiyan) 2011ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் தியாகராஜனின் மகனான பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தனர்.

மம்பட்டியான்
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
கதைதியாகராஜன்
இசைஎஸ். தமண்
நடிப்பு
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்லட்சுமி சாந்தி மூவிஸ்
வெளியீடுதிசம்பர் 16, 2011 (2011-12-16)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்1.18 மில்லியன்

இத்திரைப்படம் தியாகராஜன், சரிதா நடித்திருந்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் டிசம்பர் 16, 2011இல் வெளிவந்தது.

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்பு தொகு