கலைராணி (நடிகை)
தமிழ்த் திரைப்பட நடிகர்
(கலைராணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலைராணி தென்னிந்தைய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கூத்துப்பட்டறை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.[1]
கலைராணி | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1997 – தற்போது |
திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். பெரும்பாலும் நாயகனின் தாயாக நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1987 | காணி நிலம் | தமிழ் | ||
1992 | எருமை | தமிழ் | ||
1996 | கருவேலம்பூக்கள் (திரைப்படம்) | தமிழ் | ||
1997 | தேவதை | கிராமத்துப் பெண் | தமிழ் | |
1999 | முதல்வன் (திரைப்படம்) | புகழின் தாய் | தமிழ் | |
2000 | ஆசாத் | ஆசாதின் தாய் | Telugu | |
2000 | என்னவளே | லட்சுமி தாய் | தமிழ் | |
2000 | அலைபாயுதே | தமிழ் | ||
2001 | தில் | கனகவேல் தாய் | தமிழ் | |
2001 | குட்டி (திரைப்படம்) | கனகவேல் தாய் | தமிழ் | |
2001 | டும் டும் டும் | ஆதியின் தாய் | தமிழ் | |
2002 | பாலா | பாலாவின் தாய் | தமிழ் | |
2002 | யூத் | அருணாவின் தாய் | தமிழ் | |
2003 | புதிய கீதை | சிறீதரின் தாய் | தமிழ் | |
2003 | பாய்ஸ் | குமாரின் தாய் | தமிழ் | |
2004 | பேரழகன் (திரைப்படம்) | தமிழ் | ||
2004 | போஸ் | போஸ் தாயார் | தமிழ் | |
2004 | ஷாக் | Maid | தமிழ் | |
2005 | அது ஒரு கனாக்காலம் | சத்யா | தமிழ் | |
2005 | குண்டக்க மண்டக்க | தமிழ் | ||
2005 | அபூர்வம் | பிரியங்காவின் தாய் | தெலுங்கு | |
2005 | கோடம்பாக்கம் | தமிழ் | சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தமிழ்நாடு விருது | |
2006 | நெஞ்சிருக்கும் வரை | கணேஷின் தாய் | தமிழ் | |
2007 | மச்சக்கரான் | வெங்கியின் அத்தை | தமிழ் | |
2007 | மருதமலை | மருதமலையின் தாய் | தமிழ் | |
2009 | ஆனந்த தாண்டவம் | தமிழ் | ||
2009 | வேட்டைக்காரன் | தமிழ் | ||
2010 | விருதகிரி (திரைப்படம்) | தமிழ் | ||
2010 | ஆனந்தபுரத்து வீடு | மயிலம்மா | தமிழ் | |
2011 | மம்பட்டியான் | கிராமத்து மருத்துவர் | தமிழ் | |
2012 | அம்புலி | சீமாட்டி | தமிழ் | |
2012 | முதல் இடம் | மாதேஷ் தாய் | தமிழ் | |
2012 | மாசி | மாசிலாமணி தாய் | தமிழ் | |
2013 | கடல் | மதர் | தமிழ் | |
2014 | வீரம் (திரைப்படம்) | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Power-packed performer". தி இந்து. 11 January 2001 இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020616193154/http://www.hindu.com/2001/01/11/stories/09110354.htm. பார்த்த நாள்: 2 February 2013.
வெளி இணைப்பு
தொகு- கலைராணிக்கு கற்றுக் கொடுத்த மணிரத்னம் பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம்.