விருதகிரி (திரைப்படம்)
விஜயகாந்த் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விருதகிரி 2010ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நடிகர் விஜயகாந்த் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனாட்சி தீட்சத், மாதுரி இடகி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
விருதகிரி | |
---|---|
![]() விருதகிரி திரைப்படம் | |
இயக்கம் | விஜயகாந்த் |
தயாரிப்பு | எல். கே. சுதேஷ் |
கதை | விஜயகாந்த் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | விஜயகாந்த் மீனாட்சி தீட்சத் மாதுரி இடகி அருண் பாண்டியன் |
ஒளிப்பதிவு | கே. பூபதி |
கலையகம் | கேப்டன் சினி கிரியேசன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 10, 2010 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைப்பாத்திரங்கள் தொகு
- விஜயகாந்த் - விருதகிரி
- அருண் பாண்டியன் - பிரான்கிளின்
- மாதுரி இடகி - பிரியா
- மன்சூர் அலி கான்
- சண்முகராஜன்
- பீலி சிவம்
- கே. சி. சங்கர்
- அமன் தீப் சிங்
- கலைராணி
- உமா பத்மநாபன்
- மீனாட்சி தீட்சித்
- சந்தான பாரதி
- சாம்ஸ்