சாம்ஸ்
தமிழ் திரைப்பட நடிகர்
சாம்ஸ் (Chaams, பிறப்பு 30 நவம்பர் 1972) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றினார். இவரது இயற் பெயர் சுவாமிநாதன் ஆகும்.[1] குறிப்பாக கிரேசி மோகனின் நாடகங்களில் மற்றும் பாலைவனச் சோலை (2009) மற்றும் ஒன்பதுல குரு (2013) ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்த் திரை அலைவரிசையின் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜி. கார்த்திகேயனுடன் தோன்றியுள்ளார்.
சாம்ஸ் | |
---|---|
பிறப்பு | 30 நவம்பர் 1972 தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1998 | காதல் மன்னன் | ||
2002 | கிங் | ஹாலிவுட் இயக்குநரின் உதவியாளர் | |
ஜங்ஷன் | கோணல் கோவிந்தசாமி | ||
2003 | பவளக்கொடி | ||
அன்பே உன் வசம் | கல்லூரி மாணவர் | ||
2004 | பேரழகன் | மாப்பிள்ளை | |
2005 | சச்சின் | அய்யாசாமியின் நண்பர் | |
குண்டக்க மண்டக்க | |||
ஆறு | |||
2006 | ஜெர்ரி | தண்டபாணி | |
மனதோடு மழைக்காலம் | தொழிலாளி | ||
ஈ | கணேசன் | ||
வெயில் | மீனாட்சியி்ன் சகோதரர் | ||
2007 | தாமிரபரணி | சோம்புனக்கி | |
கருப்பசாமி குத்தகைதாரர் | தங்க நகை கடைக்காரரின் மகன் | ||
அழகிய தமிழ்மகன் | தொடருந்து பயணி | ||
வேல் | சுவாதியின் மைத்துனன் | ||
2008 | அறை எண் 305ல் கடவுள் | ஜாவா சுந்தரேசன் | |
காத்தவராயன் | |||
வல்லமை தாராயோ | அலுவலக மேலாளர் | ||
காதலில் விழுந்தேன் | |||
சிலம்பாட்டம் | அம்மாஞ்சி | ||
அபியும் நானும் | பள்ளியில் குழந்தையை சேர்க்கும் நுழைவுத் தேர்வுக்கு வந்தவர் | ||
2009 | நியூட்டனின் மூன்றாவது விதி | ரங்கசாமி | |
ராஜாதி ராஜா | மருத்துவர் | ||
சூரியன் சட்டக் கல்லூரி | கெத்து | ||
பாலைவனச்சோலை | இனியன் | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | லீ | |
ராவணன் | திருமணத்தை ஒளிப்படம் எடுப்பவர் | ||
எந்திரன் | நாவிதர் | ||
அம்பாசமுத்திரம் அம்பானி | வங்கி காசாளர் | ||
விருதகிரி | சாமி | ||
2011 | பயணம் | பாலாஜி | |
ககனம் | சுப்பாராவ் | தெலுங்கு படம் | |
ராஜபாட்டை | |||
சங்கரன்கோவில் | |||
உயர்திரு 420 | |||
2012 | தோனி | சுப்பிரமணியத்தின் சக ஊழியர் | |
மனம் கொத்திப் பறவை | கண்ணன் நண்பர் | ||
2013 | ஒன்பதுல குரு | குரு | |
அழகன் அழகி | |||
யமுனா | புன்னியக்கோடி | ||
தேசிங்கு ராஜா | |||
முத்து நகரம் | |||
2014 | உயிர் மொழி | கம்மா | |
பிரம்மன் | சாம்ஸ் | ||
நளனும் நந்தினியும் | |||
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | |||
2015 | காஞ்சனா 2 | ||
மாங்கா | |||
49-ஓ | |||
தூங்காவனம் | சமையற்காரர் | ||
உப்பு கருவாடு | இளங்கோ | ||
பூலோகம் | ஆலயம் | ||
2016 | உன்னோடு கா | டீல் திருமண தகவல் மைய்ய உரிமையாளர் | |
வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி | சரவணனின் நண்பர் | ||
என்னம்மா கத விடுறானுங்க | |||
அந்தமான் | |||
மணல் கயிறு 2 | சாந்தகுமார் | ||
2017 | சிங்கம் 3 | ஜி. சத்தியன் | |
மொட்ட சிவா கெட்ட சிவா | சாமு | ||
ஒரு முகத்திரை | உலகநாதன் | ||
ஆரம்பமே அட்டகாசம் | |||
சரவணன் இருக்க பயமேன் | ராஜதுரை | ||
போங்கு | மகிழுந்து பழுதுநீக்குபவர் | ||
களவாடிய பொழுதுகள் | |||
என்பத்தெட்டு | |||
2018 | அடங்க மறு | குடிகாரன் | |
கேணி | |||
எங்க காட்டுல மழை | |||
இலட்சுமி | பேருந்து நடத்துநர் | ||
சாமி 2 | சுந்தரம் | ||
களவாணி மாப்பிள்ளை | ஸ்டெப்பினி | ||
2019 | சார்லி சாப்ளின் 2 | ஓரினச்சேர்க்கையாளர் | |
கோகோ மாக்கோ | புலூட்டோ | கதையாளரும் | |
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே | |||
சிக்சர் | உணவகத்தில் உள்ளவர் | ||
திட்டம் போட்டு திருடுற கூட்டம் | பட்டி (எ) பத்மநாபன் | ||
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் | வரதராஜன் | ||
சென்னை 2 பாங்காக் | |||
நான் அவளை சந்தித்தபோது | |||
2020 | சண்டிமுனி | ||
காலேஜ் குமார் | இருமொழி படம் | ||
இந்த நிலை மாறும் | ஜாக் | ||
இரண்டாம் குத்து | Ram | ||
கன்னிராசி | ஆம்பூர் ராம் ஐயர் | ||
2021 | செந்தா | ||
ஆப்ரேசன் ஜுஜுபி | முதனைமை நாயகன் பாத்திரத்தில் சாம்ஸ் | இரு மொழி (ஆங்கிலம் & தமிழ்) திரைப்படம் |
குறிப்புகள்
தொகு- ↑ ர,கிருஷ்ணமூர்த்தி, Gopinath Rajasekar,குணா S,ஜெ வேங்கடராஜ்,கண்ணன். "Rajini சார் Namitha நம்பர் கேட்டார்! ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் சிரிச்சிட்டோம் - Chams | Enthiran". vikatan.com/.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)