வேல் (திரைப்படம்)
ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வேல் (Vel) 2007ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, அசின் ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
வேல் | |
---|---|
இயக்கம் | ஹரி (இயக்குநர்) |
தயாரிப்பு | எம். சிந்தாமணி , மோகன் நடராஜன் |
கதை | ஹரி (இயக்குநர்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா அசின் வடிவேல் ஐஸ்வர்யா கலாபவன் மணி நாசர் சரண் ராஜ் லட்சுமி சரண்யா ராஜ் கபூர் சார்லி |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன்[1] |
கலையகம் | ராஜகாளியம்மன் சூப்பர் ஃபிலிம்ல் லிமிடெட் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 8, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹30 கோடி (US$3.8 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹100 கோடி (US$13 மில்லியன்) |
இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் 2007 நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. இது மலையாளத்தில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் தெலுங்கில் தேவாவாகவும், ஹிந்தியில் 2014 இல் மெயின் ஃபைஸ்லா கருங்காவாகவும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- சூர்யா - வாசுதேவன் மற்றும் வெற்றிவேல்
- அசின் - சுவாதி
- வடிவேலு - குழந்தைச்சாமி
- கலாபவன் மணி - சக்கரப்பாண்டி
- லட்சுமி - வெற்றிவேல் பாட்டி
- சரண்யா பொன்வண்ணன் - வெற்றிவேல் மற்றும் வாசுதேவனின் தாய்
- சரண்ராஜ் - வெற்றி வேல் மற்றும் வாசுதேவனின் தந்தை
- ஐசுவரியா - சக்கரபாண்டி மனைவி
- நாசர் - வெற்றி வேல் வளர்ப்புத் தந்தை
- அம்பிகா - வெற்றி வேல் வளர்ப்புத் தாய்
- சார்லி - மூர்த்தி வாசுவின் நண்பர்
- ராஜ் கபூர் - வெற்றி வேல் சித்தப்பா
பாடல்கள்
தொகு# | பாடல் | பாடகர்கள் | நீளம் | வரிகள் |
1 | "இந்த ஊரில்" | சங்கர் மகாதேவன் | 4:30 | நா. முத்துக்குமார் |
2 | "கோவக்கார கிளியே" | சுஜாதா, திப்பு | 4:15 | நா. முத்துக்குமார் |
3 | "ஆயிரம் ஜன்னல்" | ராகுல் நம்பியார், பிரேம்ஜி அமரன், மலேசியா வாசுதேவன் மற்றும் வடிவேலு | 5:13 | நா. முத்துக்குமார் |
4 | "தொப்புள் கொடி" | ஸ்ரீராம் பார்த்தசாரதி | 2:11 | ஹரி |
5 | "ஒன்னபோல" | சங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி | 4:03 | நா. முத்துக்குமார் |
6 | "ஒற்றைக்கண்ணால" | ஹரிச்சரன் மற்றும் சுசித்ரா | 4:08 | ஹரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "VEL- MOVIE REVIEW (Diwalicontest) | Sulekha Creative". Archived from the original on 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
- ↑ "Vel". The Times of India. 8 November 2007 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924174333/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/vel/movieshow/61316227.cms.