கலாசங்கம் பிலிம்ஸ்
இந்திய திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்தர் நிறுவனம்
கலாசங்கம் பிலிம்ஸ் (Kalasangham Films) என்பது ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இது மலையாள திரையுலகை அடிப்படையாக கொண்டு இயக்குகிறது. இதை எம். எம். ஹம்சா நிறுவினார்.[1] இது மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பிற பிராந்திய மொழிப் படங்களை விநியோகித்து வருகிறது.
வகை | தனியார் திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
---|---|
நிறுவனர்(கள்) | எம்.எம்.ஹம்சா |
தலைமையகம் | கோட்டயம், இந்தியா |
தொழில்துறை | மகிழ்கலை திரைப்படம் |
உற்பத்திகள் | திரைப்படம் |
தயாரிப்புகள்
தொகுஎண். | படம் | ஆண்டு | இயக்குனர் | பிற குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | ஈ பரக்கும் தாலிகா | 2001 | தாஹா [2] | இது தெலுங்கில் ஆடுது பாதுத்து என்றும், தமிழில் சுந்தரா டிராவல்ஸ் என்றும், கன்னடத்தில் டகோட்டா எக்ஸ்பிரஸ் என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது. |
2 | வினோதயாத்ரா | 2007 | சத்யன் அந்திக்காடு | |
3 | பாக்யதேவத [3] | 2009 | சத்யன் அந்திக்காடு | சிறப்பு ஜூலி ஆசியாநெட் திரைப்பட விருதுகள் (2010) |
விநியோகம்
தொகுஎண். | ஆண்டு | படம் | இயக்குநர் |
---|---|---|---|
1 | 2001 | ஈ பரக்கும் தாலிகா | தாஹா |
2 | 2002 | மீச மாதவன் | லால் ஜோஸ் |
3 | 2002 | பகவதி | ஏ. வெங்கடேஷ் |
4 | 2002 | நந்தனம் | இரஞ்சித் |
5 | 2003 | முத்தம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
6 | 2003 | சி.ஐ.டி. மூசா | ஜானி ஆண்டனி |
7 | 2003 | பட்டாளம் | லால் ஜோஸ் |
8 | 2004 | விசில் | ஜே. டி. ஜெரி |
9 | 2004 | குத்து | ஏ. வெங்கடேஷ் |
10 | 2004 | தி ஸ்பை ஹூ ல்வ மீ | லூயிஸ் கில்பர்ட் |
11 | 2004 | ரென் ரெய்ன் கம் எகெய்ன் | ஜெயராஜ் |
12 | 2004 | மதுர | இராமன் மகேஷ் |
13 | 2004 | ஷாக் | தியாகராஜன் |
14 | 2004 | ||
15 | 2004 | கதவாஷேசன் | டி. வி. சந்திரன் |
16 | 2004 | டிரீம்ஸ் | கஸ்தூரி ராஜா |
17 | 2004 | உயரங்களில் | ஐ. வி. சசி |
18 | 2004 | ரசிகன் | லால் ஜோஸ் |
19 | 2005 | ஜி | லிங்குசாமி |
20 | 2005 | பாண்டிபடா | ரஃபி மெகார்டின் |
21 | 2006 | லயன் | ஜோஷி |
22 | 2006 | செஸ் | ராஜ்பாபு |
23 | 2006 | ஸ்பெசிஸ் III | பிராட் டர்னர் |
24 | 2006 | தி டான் | சாஜி கைலாஸ் |
25 | 2006 | பகல் | எம். ஏ. நிசாத் |
26 | 2007 | வினோதயாத்ரா | சத்யன் அந்திக்காடு |
27 | 2007 | சுப்ரபாதம் | ஸ்ரீலால் தேவராஜ் |
28 | 2007 | வேல் | ஹரி |
29 | 2008 | ||
30 | 2008 | நாவல் | ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் |
31 | 2008 | மைசம்மா ஐ.பி.எஸ் | பரத் பரேபள்ளி |
32 | 2008 | ஆதவன் | அக்பர் ஜோஸ் |
33 | 2008 | ||
34 | 2008 | டிவென்டி:20 | ஜோஷி |
35 | 2009 | ஆயிரத்தில் ஒருவன் | சிபி மலையில் |
36 | 2009 | பாக்கியதேவத | சத்யன் அந்திக்காடு |
37 | 2009 | காதல் கதை | வேலு பிரபாகரன் |
38 | 2009 | பாதம் நிலலே தீவண்டி | ஜோஷி மேத்யூ |
39 | 2010 | ||
40 | 2010 | ஆகதன் | கமல் |
41 | 2010 | கோவா | வெங்கட் பிரபு |
42 | 2010 | ||
43 | 2010 | பாப்பி அப்பச்சா | மாமஸ் |
44 | 2010 | அங்காடித் தெரு | வசந்தபாலன் |
45 | 2010 | மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் | வினீத் சீனிவாசன் |
46 | 2011 | த மெட்ரோ | பிபின் பிரபாகர் |
47 | 2011 | ஆடுகளம் | வெற்றிமாறன் |
48 | 2011 | ரேஸ் | குக்கூ சுரேந்திரன் |
49 | 2011 | சீடன் | சுப்பிரமணியம் சிவா |
50 | 2011 | ஜனப்பிரியன் | போபன் சாமுவேல் |
51 | 2011 | பத்ரிநாத் | வி. வி. விநாயக் |
52 | 2011 | வானம் | கிரிஷ் |
53 | 2011 | ஆதாமிண்டெ மகன் அபூ | சலீம் அகமது |
54 | 2011 | 100% லவ் | சுகுமார் |
55 | 2011 | ஒர்மா மாத்ரம் | மது கைதாபிரம் |
56 | 2012 | ஆர்ட்னரி | சுகீத் |
57 | 2012 | மாயமோகினி | ஜோஸ் தாமஸ் |
58 | 2012 | வாத்தியார் | நிதீஷ் சக்தி |
59 | 2012 | நாட்டி புரொபசர் | ஹரி நாராயணன் |
60 | 2012 | அகசத்திண்டே நிறம் | டாக்டர். பிஜு |
61 | 2012 | கஜாபோக்கிரி | திரிவிக்ரம் சீனிவாஸ் |
62 | 2012 | நான் | ஜீவா சங்கர் |
63 | 2012 | திருத்தணி | பேரரசு |
64 | 2012 | செட்டாயீஸ் | ஷாஜூன் கரியால் |
65 | 2013 | ஹவுஸ்புல் | லின்சன் ஆண்டனி |
66 | 2013 | குட்டீம் கோலம் | கின்னஸ் பக்ரு |
67 | 2013 | சவுண்ட தோமா | விஷாக் |
68 | 2013 | சூடன் | சிறீனு விடலா |
69 | 2013 | ஹனி பீ | லால் ஜே.ஆர். |
70 | 2013 | குஞ்சநந்தந்தே கட | சலீம் அகமது |
71 | 2013 | ஏழாமதே வரவு | அரிகரன் |
72 | 2013 | பட்டம் போல் | அழகப்பன் என். |
73 | 2013 | எஸ்கேப் பிரம் உகாண்டா | ராஜேஷ் நாயர் |
74 | 2014 | மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங் 2 | மாமாஸ் |
75 | 2014 | டூ நூரா வித் லவ் | பாப நராயணன் |
76 | 2014 | அரிமா நம்பி | ஆனந்த் சங்கர் |
77 | 2014 | வேலையில்லா பட்டதாரி | வேல்ராஜ் |
78 | 2014 | ஜிகர்தண்டா | கார்த்திக் சுப்புராஜ் |
79 | 2014 | இரும்புக் குதிரை | யுவராஜ் போஸ் |
80 | 2014 | மெட்ராஸ் | பா. ரஞ்சித் |
81 | 2015 | கப்பல் | கார்த்திக் ஜி. கிருஷ் |
82 | 2015 | யு டூ புரூடஸ் | ரூபேஷ் பீதம்பரன் |
83 | 2015 | ந்திரெட்டன் எவிடேயா | சித்தார்த் பரதன் |
84 | 2015 | சைகல் படுகாயனு | சிபி மலையில் |
85 | 2015 | சால்ட் மேங்கோ டிரீ | ராஜேஷ் நாயர் |
86 | 2015 | சங்ராந்தி | சச்சி |
87 | 2016 | புகழ் | மணிமாறன் |
88 | 2016 | வலீம் தெட்டி புல்லீம் தெட்டி | ரிஷி சிவகுமார் |
89 | 2016 | ஒருமுறை வந்து பார்த்தாயா | ஜன் கே. மேத்யூ |
90 | 2016 | பென்சில் | மணி நாராஜ் |
91 | 2016 | பின்னியம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
92 | 2016 | கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் | நாதி்ர்ஷா |
93 | 2017 | ஜோமண்டே சுவிஷ்சங்கள் | சத்யன் அந்திக்காடு |
2017 | ஆயால் ஜீவிச்சிரிப்பண்டு[4][5] | வியாசன் கே. பி. | |
94 | 2017 | லக்சயன் | அன்சர் கான் |
95 | 2017 | தொண்டிமுதலாம் திரிக்ச்சியம் | திலேஷ் போதன் |
96 | 2017 | லவகுஷா | கிரிஷ் மனோ |
97 | 2017 | நஜனும் என்டே ஸ்ரீயும் | வேணு ஸ்ரீராம் |
98 | 2017 | அனா அலரலோடலரல் | திலீப் மோகன் |
99 | 2018 | கார்பன் | வினு |
100 | 2018 | கம்மாரா சம்பவம் | ரதிஷ் அம்பத் |
101 | 2018 | அரவிந்தந்தே அதிதிகள் | M. Mohanan |
102 | 2018 | நான் பிரகாசன் | சத்யன் அந்திக்காடு |
103 | 2019 | ஆன் இண்டர்நேசனல் லோக்கல் ஸ்டோரி | ஹரிஸ்ரீ அசோகன் |
104 | 2019 | அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ... | சலீம் அகமது |
105 | 2019 | மைசாண்டா | சுகீத் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "M M Hamsa". FiLMiBEAT. 23 April 2009.
- ↑ "Hailesa: Comedy Thriller laced with Action". Oneindia.in. 14 October 2008. Archived from the original on 11 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-07-10.
- ↑ "Bhagyadevatha (2009)". IMDb. 23 April 2009.
- ↑ "Manikantan and Vijay Babu in Vyasan's 'Ayal Jeevichirippundu'". Sify. 22 August 2016. Archived from the original on 12 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூலை 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Ayal Jeevichirippundu". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.