சத்யன் அந்திக்காடு

இந்தியத் திரைப்பட இயக்குநர்

சத்யன் அந்திக்காடு, மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார்.

சத்யன் அந்திக்காடு
பிறப்பு நவம்பர் 3, 1954 ( 1954-11-03) (அகவை 69)
கேரளம், இந்தியா இந்தியா
தொழில் இயக்குனர், திரை எழுத்தாளர்
நடிப்புக் காலம் 1982 - இப்பொழுது வரை
துணைவர் நிர்மலா
பிள்ளைகள் அருண், அகில், அனூப்
பெற்றோர் எம்.வி. கிருஷ்ணன், எம். கே. கல்யாணி

பிறப்பு தொகு

1954 ஜனவரி 3ல் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தின் அந்திக்காடு என்ற ஊரில் பிறந்தார்.

திரையுலகில் தொகு

திரைப்படங்கள் தொகு

  • 1982

1. குறுக்கன்றெ கல்யாணம் (சுகுமாரன், ஜகதி, மாதவி, மோகன்லால்)

  • 1983

2. கின்னாரம் (சுகுமாரன், நெடுமுடி வேணு, பூர்ணிமா, மம்மூட்டி (சிறப்புத் தோற்றம்)
3. மண்டன்மார் லண்டனில் (சுகுமாரன், நெடுமுடி, ஜலஜா)

  • 1984

4. வெறுதெ ஒரு பிணக்கம் (நெடுமுடி, பூர்ணிமா)
5. அப்புண்ணி (நெடுமுடி, பரத்‌ கோபி, மோகன்லால், மேனகா)
6. களியில் அல்பம் கார்யம் (மோகன்லால், ரகுமார், ஜகதி ஸ்ரீகுமார், லிசி)
7. அடுத்தடுத்‌து (ரகுமான் (நடிகர்), மோகன்லால்)

  • 1985

8. அத்thiயாயம் ஒன்னு முதல் (மோகன்லால், மாதவி)
9. காயத்ரி தேவி என்றெ அம்மை (பரத்‌ கோபி, ரகுமான் (நடிகர்), சீமா)

  • 1986

10. பப்பன் பிரியப்பெட்ட பப்பன் (ரகுமான், மோகன்லால், லிசி)
11. டி.பி. பாலகோபாலன் எம்.எ. (மோகன்லால், சோபனா)
12. காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட் (மோகன்லால், மம்மூட்டி சீனிவாசன், கார்த்திகா)
13. சன்மனசுள்ளவர்க்கு‌ சமாதானம் (மோகன்லால், சீனிவாசன், கார்த்திகா)

  • 1987

14. ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு‌ (மம்மூட்டி, சீனிவாசன், நீனாகுறுப்ப்பு)
15. நாடோடிக்காற்று (மோகன்லால், சீனிவாசன், திலகன், சோபனா, இன்னசென்ட்)

  • 1988

16. குடும்பபுராணம் (பாலசந்திரமேனன், திலகன், அம்பிகா)
17. பட்டணப்பிரவேசம் (மோகன்லால், சீனிவாசன், கரமன, திலகன், அம்பிகா)
18. பொன்முட்டையிடுன்ன தாறாவ்‌ (சீனிவாசன், ஜெயராம், ஊர்வசி)

  • 1989

19. லால் அமேரிக்கயில் (பிரேம் நசீர், மோகன்லால்)
20. வரவேல்ப்பு (மோகன்லால், சீனிவாசன், மம்முக்கோயா, ரேவதி)
21. அர்த்தம் (மம்மூட்டி, ஜெயராம், சீனிவாசன், பார்வதி)
22. மழைவில்காவடி (ஜெயராம், இன்னசென்ட்‌, சித்தாரா, ஊர்வசி)

  • 1990

23. சசினேகம் (பாலசந்திரமேனன் , சோபனா)
24. களிக்களம் (மம்மூட்டி, சீனிவாசன், சோபனா)
25. தலையணைமந்திரம் (சீனிவாசன், ஜெயராம், ஊர்வசி)

  • 1991

26. என்னும் நன்மகள் (சீனிவாசன், ஜெயராம், சாந்திகிருஷ்‌ணன்)
27. கனல்காற்று (மம்மூட்டி, ஊர்வசி, ஜெயராம் (சிறப்புத் தோற்றம்))
28. சந்தேசம் (சீனிவாசன், ஜெயராம், திலகன், சங்கராடி, மமுக்கோயா, சித்திக்‌)

  • 1992

29. மை டியர் முத்தச்சன் (திலகன் ,ஜெயராம், சீனிவாசன்)
30. சினேகசாகரம் (முரளி, மனோஜ்‌ கே ஜெயன், ஊர்வசி)

  • 1993

31. சமூகம் (சுகாசினி, சுரேஷ்‌ கோபி, மனோஜ்‌ கே ஜெயன், சீனிவாசன், உன்னி சிவபால்)
32. கோளாந்தர வார்த்தை (மம்மூட்டி, ஸ்ரீனிவாசன், சோபனா)

  • 1994

33. சந்தானகோபாலம் (பாலசந்திரமேனன், திலகன்)
34. பின்காமி (மோகன்லால், திலகன், சுகுமாரன், கனகா)

  • 1995

35. ந:1 சினேகதீரம் பாக்லூர் நோர்த்‌ (மம்மூட்டி, இன்னசென்ட், பிரியராமன்)

  • 1996

36. தூவல்கொட்டாரம் (ஜெயராம், மஞ்சுவார்யர், சுகன்யா)

  • 1997

37. இரட்டைகுட்டிகளுடெ அச்சன் (ஜெயராம், மஞ்சுவார்யர்)
38. ஒராள் மாத்திரம் (மம்மூட்டி, சீனிவாசன்)

  • 1999

39. வீண்டும் சில வீட்டுகார்யங்கள் (ஜெயராம், திலகன், சம்யுக்த வர்மா)

  • 2000

40. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் (ஜெயராம், லட்சுமிகோபால சாமி)

  • 2001

41. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை (குஞ்சாக்கோ போபன், சீனிவாசன், சம்யுக்த வர்மா, அசின்)

  • 2002

42. யாத்திரைக்காருடெ சிரத்தைக்கு‌ (ஜெயராம், இன்னசென்ட், சௌந்தர்யா)

  • 2003

43. மனசினக்கரெ (ஜெயராம், ஷீலா, நயன்தாரா, இன்னசென்ட்‌)

  • 2005

44. அச்சுவின்றெ அம்மா (ஊர்வசி, மீரா ஜாஸ்மின், சுனில் குமார், இன்னசென்ட்)

  • 2006

45. ரசதந்திரம் (மோகன்லால், மீரா ஜாஸ்மின், பரத்‌ கோபி,இன்னசென்ட்)

  • 2007

46. வினோதயாத்திரை (திலீப்‌, மீரா ஜாஸ்மின், முகேஷ்‌, இன்னசென்ட்)

  • 2008

47. இன்னத்தெ சிந்தாவிஷயம் (மோகன்லால், மீரா ஜாஸ்மின், முகேஷ்‌, இன்னசென்ட்)

  • 2009

48. பாக்யதேவதை (ஜெயராம், நரேன், கனிகா, நெடுமுடி வேணு, இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)

  • 2010

49. கத துடருன்னு (ஜெயராம், மம்தா மோகன்தாஸ், இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)

  • 2011

50. சினேகவீடு (மோகன்லால், ஷீல, இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)

  • 2012

51. புதிய தீரங்கள் (நெடுமுடி வேணு, நிவின் போளி, நமிதா பிரமோத்)

பாடலாசிரியராக தொகு

கதைகள் தொகு

  • இன்னத்தெ சிந்தாவிஷயம் (2007)
  • ரசதந்திரம் (2006)
  • ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு (1987)
  • சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்(1986)

துணை இயக்குனராக தொகு

  • ஆரத்தி (1981) (இயக்குனர் :பி. சந்திரகுமார்)
  • அதிகாரம் (1980) (இயக்குனர் :பி. சந்திரகுமார்)
  • அக்னி பர்வதம் (1979) (இயக்குனர்:பி. சந்திரகுமார்)

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யன்_அந்திக்காடு&oldid=3005289" இலிருந்து மீள்விக்கப்பட்டது