கனல்காற்று
கனல்காற்று (மலையாளம்: കനൽക്കാറ്റ്) சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 1991-ல் உருவான மலையாளத் திரைப்படம்.
கனல்காற்று | |
---|---|
இயக்கம் | சத்யன் அந்திக்காடு |
தயாரிப்பு | சியாத் கோக்கர் |
கதை | அ. க. லோகிததாசு |
இசை | ஜான்சன் |
நடிப்பு | மம்மூட்டி முரளி ஜெயராம் இன்னசெண்ட் ஒடுவில் உன்னிகிருஷ்ணன் ஊர்வசி கே. பி. ஏ. சி. லலிதா |
ஒளிப்பதிவு | விபின் மோகன் |
படத்தொகுப்பு | கெ. ராஜகோபால் |
கலையகம் | கோக்கர்ஸ் பிலி்ம்ஸ் |
வெளியீடு | 1991 ஜூலை 4 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகுநடிகர் | கதாபாத்திரம் |
---|---|
மம்மூட்டி | நத்து நாராயணன் |
ஒடுவில் உன்னிகிருஷ்ணன் | |
ஜெயராம் | |
மாமுக்கோயா | |
முரளி | |
ஊர்வசி | |
இன்னசென்ட் | |
மோகன்ராஜ் | |
கே. பி. ஏ. சி. லலிதா |
இசை
தொகுஅனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஜான்சன்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "செத்திக்கிணுங்ஙி" | கே. ஜே. யேசுதாஸ் | ||||||||
2. | "சாந்த வனம்" | கே. ஜே. யேசுதாஸ் |
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கனல்காற்று
- கனல்காற்று – மலையாள சங்கீதம்.இன்போ