மீரா ஜாஸ்மின்

இந்திய நடிகை

மீரா ஜாஸ்மின் (மலையாளம்: മീര ജാസ്മി) என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார்.[1] மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

மீரா ஜாஸ்மின்
(മീര ജാസ്മി൯)

ஜாஸ்மின் மேரி யோசப்
இயற் பெயர் ஜாஸ்மின் மேரி யோசப்
பிறப்பு பெப்ரவரி 15, 1982 (1982-02-15) (அகவை 42)
கோழிக்கோடு,கேரளா,  இந்தியா
துணைவர் அனில் ஜாண் டைடஸ்
பெற்றோர் ஜோசப் பிலிப்
ஆலையம்மா

நடித்துள்ள படங்கள்

தொகு

மலையாளம்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்கம் நடிகர்கள்
2007 ஒரே கடல் தீப்தி சியாம பிரசாத் மம்மூட்டி
2007 வினோதயாத்ர அனுபமா சத்யன் அந்திக்காடு திலீப், சீதா, பார்வதி
2007 ராத்ரிமழை மீரர லெனின் ராஜேந்திரன் வினீத்
2006 ரசதந்திரம் கண்மணி சத்யன் அந்திக்காடு மோகன்லால்
2005 அச்சுவின்றெ அம்மை அசுவதி சத்யன் அந்திக்காடு ஊர்வசி, நரேன்
2004 பெருமழைக்காலம் ரசியா கமல் திலீப், வினீத், காவ்யா மாதவன்
2003 சக்கரம் இந்திராணி லோகிததாஸ் பிருத்விராஜ்
2003 பாடம் ஒன்னு: ஒரு விலாபம் ஷாகினா டி.வி. சந்திரன் மாமுக்கோயா
2003 சுவப்னக்கூடு கமலா கமல் பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், பாவனா, ஜயசூர்யா
2003 கஸ்தூரிமான் பிரியம்‍வதர லோகிததாஸ் குஞ்சாக்கோ போபன்
2003 கிராமபோன் ஜெனிபர் கமல் திலீப், நவ்யா நாயர்
2001 சூத்ரதாரன் சிவானி லோகிததாஸ் திலீப்
2013 லேடீஸ் அண்டு ஜெண்டில்மேன் அச்சு சித்திக் மோகன்லால்

தமிழ்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர் நடிகர்கள்
2007 நேப்பாளி வி. கே துரை பரத்
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் சுவேதா சுரேஷ் கிருஷ்ணா தனுஷ், அர்ச்சனா
2007 திருமகன் அய்யக்க ரத்னகுமார் எஸ். ஜே சூர்ய, மாளவிகா
2006 மெர்க்குரி பூக்கள் அன்புச் செல்வி எஸ். எஸ். ஸ்டான்லி ஸ்ரீகாந்த், சமிஷ்கா
2005 சண்டக்கோழி ஹேமா லிங்குசாமி விசால்
2005 கஸ்தூரி மான் உமா லோகிததாஸ் பிரசன்னா
2004 ஆய்த எழுத்து சசி மணிரத்னம் மாதவன், சூர்ய சிவகுமார், இஷா டியோள், சித்தார்த்தன்
2004 ஜூட் மீரா அழகம் பெருமாள் ஸ்ரீகாந்த்
2003 ஆஞ்சநேயா திவ்யா மகாராஜன் அஜித்
2003 புதிய கீதை சுசி ஜகன் விஜய், அமிஷா பட்டேல்
2002 பாலா ஆர்த்தி தீபக் ஸ்யாம்
2002 ரன் பிரிய லிங்குசாமி மாதவன்

தெலுங்கு

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் இயக்குனர் நடிப்பு
2007 யமலோக மள்ளி மொதலயிந்தி சீனிவாச ரெட்டி ஸ்ரீகாந்த், வேணு

[1] [2] பரணிடப்பட்டது 2007-11-03 at the வந்தவழி இயந்திரம்

2006 மகாரதி கல்யாணி பி. வாசு பாலகிருஷ்ணா, சினேகா, ஜெயப்பிரதா
2006 ராராஜு ஜோதி உதய் சங்கர் கோபிசந்து, அங்கிதா
2005 பத்ரா அனு போயாபதி சீனு ரவி தேஜா
2004 குடும்ப சங்கர் கௌரி வீர சங்கர் பவன் கல்யாண்
2004 அம்மாயி பாகுந்தி ஜனனி/சத்யா பாலசேகரன் சிவாஜி

கன்னடம்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குனர் நடிப்பு
2006 அரசு ஐசுவரியா மகேஷ் பாபு புனீத் ராஜ்குமார், ரம்யா
2004 மௌரியா அலமேலு எஸ். நாராயண் புனீத் ராஜ்குமார்

மலையாளம்

தொகு
  • சுவப்ணக் கூடு
  • ஒரே கடல்

திருமணம்

தொகு

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_ஜாஸ்மின்&oldid=3738967" இலிருந்து மீள்விக்கப்பட்டது