புனீத் ராச்குமார்

கன்னட நடிகர்
(புனீத் ராஜ்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனீத் ராச்குமார் (Puneeth Rajkumar) (17 மார்ச் 1975 - 29 அக்டோபர் 2021) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் நடித்தவர். இவர் நன்கறியப்பட்ட நடிகரான ராஜ்குமார் - பார்வதம்மா இணையரின் இளைய மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த மனிதநேயர் பலருக்கும் பற்பல உதவிகள் செய்தவர்! தமது இறப்பின் பின் தமது கண்களை தானம் செய்தவர்.

ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್
புனீத் ராச்குமார்
பிறப்பு17 மார்ச்சு 1975 (1975-03-17) (அகவை 50)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்பு29 அக்டோபர் 2021(2021-10-29) (அகவை 46)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்பவர் ஸ்டார், அப்பு
பணிநடிகர், பாடகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975 முதல் 2021 வரை
பெற்றோர்(கள்)ராஜ்குமார்
பார்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
அசுவினி ரேவனாத்
பிள்ளைகள்
  • த்ரிதி
  • வந்திதா
உறவினர்கள்சிவ ராஜ்குமார் (சகோதரர்)
ராகவேந்திரா ராஜ்குமார் (சகோதரர்)

விருதுகள்

தொகு
  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - மிலானா - 2008
  • சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - பிருத்வி - 2010
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - அரசு -2007
  • சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - ஹுடுகாரு - 2013
  • சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது - பரமாத்மா - 2012
  • சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010

[1]

மறைவு

தொகு

ராச்குமார் தனது 46 வயதில் 29 அக்டோபர் 2021 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Puneeth Rajkumar Death LIVE Updates: Kannada Film Star Passes Away After Suffering Cardiac Arrest". News18 (in ஆங்கிலம்). 2021-10-29. Retrieved 2021-10-29.
  2. "மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் - ரசிகர்கள் கண்ணீர்." News18 Tamil (in tm). 2021-10-29. Retrieved 2021-10-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனீத்_ராச்குமார்&oldid=4234390" இலிருந்து மீள்விக்கப்பட்டது