திருமகன்
திருமகன் 2007-ஆம் ஆண்டு இரத்னகுமார் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா, கார்த்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் முழுக்க திருநெல்வேலியில் எடுக்கப்பட்டது. தந்தை மகனுக்கான உறவை விளக்கும் படமாக அமைந்தது.[1][2][3]
திருமகன் | |
---|---|
இயக்கம் | இரத்னகுமார் |
கதை | இரத்னகுமார் |
இசை | தேவா |
நடிப்பு | எஸ். ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா, கார்த்திகா |
வெளியீடு | 9 மார்ச்சு 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநடிகர்கள் |
கதாபாத்திரம் |
---|---|
எஸ். ஜே. சூர்யா | தங்கபாண்டியன் |
மீரா ஜாஸ்மின் | ஐயக்கா |
மாளவிகா | மைனா |
பிரீத்தி வர்மா | |
கார்த்திகா | |
மணிவண்ணன் | |
சார்லி |
தயாரிப்பு
தொகு2005-ஆம் ஆண்டு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது.[4] மீராவும் சூரியாவும் இணைவதாக வதந்தி வெளியானது,[5] சூரியா இதை மறுத்திருந்தார்.[6] இத்திரைப்படத்தின் பதிவின் போது சூரியாவிற்கும், இரத்தினகுமாருக்கும் கருத்துவேற்றுமை ஏற்பட்டது, மேலும் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர்.[7]
பாடல்கள்
தொகு- பொறந்தது - தேவா, திப்பு
- சாக் அடிக்குது - கே. கே, அனுராதா ஸ்ரீராம்
- தட்டி தட்டி- நரேஷ் ஐயர், மதுஸ்ரீ
- இதுக்குத்தானா - நரேஷ் ஐயர், மதுஸ்ரீ
- கூரை சேலை - சுவர்ணலதா
- திருமகனே - சாதனா சர்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://behindwoods.com/tamil-movie-articles/movies-05/thirumagan-review.html
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/review/8534.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
- ↑ http://www.behindwoods.com/News/9-5-05/sj_surya.htm
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/nov-06-04/22-11-06-sj-surya.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/nov-06-03/17-11-06-sj-surya.html
- ↑ http://cinema.maalaimalar.com/2013/10/30231749/thaanu-cinema-history.html
வெளி இணைப்புகள்
தொகு- SJ with Rahman again பரணிடப்பட்டது 2007-12-27 at the வந்தவழி இயந்திரம்
- Thirumahan Official Website பரணிடப்பட்டது 2007-01-28 at the வந்தவழி இயந்திரம்