வினீத்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வினீத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் , தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்.

வினீத்

இயற் பெயர் வினீத் ராதாகிருஷ்ணன்
பிறப்பு செப்டம்பர் 23, 1971 (1971-09-23) (அகவை 52)
கண்ணூர், கேரளா, இந்தியா இந்தியா
துணைவர் பிரிசில்லா மேனன்
பெற்றோர் ராதாகிருஷ்ணன்
சாந்தகுமாரி
இணையத்தளம் http://www.actorvineeth.com/

இளமைக்காலமும் கல்வியும்

தொகு

வினீத் 1969, ஆகஸ்ட் 23-ஆம் நாளில் ராதாகிருஷ்ணன், சாந்தகுமாரி ஆகியோருக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். அவருக்கு கவிதா என்ற சதோதரி உள்ளார்.[1] வினீத் பத்தாம் வகுப்பை தலசீரியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். பின்பு 1991 ஆம் ஆண்டில் தி நியூ கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைகளைப் படிப்பை படித்து முடித்தார். வினீத் 2004 ஆம் ஆண்டில் பிரிசில்லா மேனனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார். அவருக்கு 2006-ஆம் ஆண்டில் அவந்தி என்ற மகள் பிறந்தார்.[2]

திரைத்துறை

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீத்&oldid=3744099" இலிருந்து மீள்விக்கப்பட்டது