பிரியமான தோழி

விக்ரமன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிரியமான தோழி (Priyamaana Thozhi) 2003ம் ஆண்டு விக்ரமன் இயக்கி வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார், விவேக், மணிவண்ணன், வினீத், லிவிங்க்ஸ்டன், ரமேஷ் கண்ணா, நிரோஷா, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார். படத்திற்கான பாடல்களை பா.விஜய் மற்றும் கலைகுமார் எழுதியுள்ளனர்.[1] படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவரும் விகரமனே. ஏ. வி. எம். திரைப்பட நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

பிரியமான தோழி
Priyamaana Thozhi
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமாதவன்
ஜோதிகா
ஸ்ரீதேவி விஜயகுமார்
வினீத்
மணிவண்ணன்
ரமேஷ் கண்ணா
Livingston
வெளியீடு2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Lyrically lively". தி இந்து. 2003-09-22. Archived from the original on 2003-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமான_தோழி&oldid=3979201" இலிருந்து மீள்விக்கப்பட்டது