காதல் தேசம்

கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் தேசம் (Kadhal Desam) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத், தபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

காதல் தேசம்
இயக்கம்கதிர்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைகதிர்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புஅப்பாஸ்,
வினீத் ,
தபு ,
சின்னி ஜெயந்த் ,
கவுண்டமணி,
வடிவேல்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்,
வி. டி. விஜயன்
வெளியீடு1996
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல்படம்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்(கள்) நீளம்
"எனைக் காணவில்லையே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஓ. எஸ். அருண், இரஃபி 5:40
"ஹெலோ டாக்டர்" ஏ. ஆர். ரகுமான், சுடோம்சு, நோயல் ஜேம்சு, அனுபமா 6:14
"கல்லூரி சாலை" ஏ. ஆர். ரகுமான், ஹரிஹரன், அசுலாம் முஸ்தபா 5:25
"முஸ்தபா முஸ்தபா" ஏ. ஆர். ரகுமான் 6:05
"தென்றலே" மனோ, உன்னிகிருஷ்ணன், தாமினிக்கோ செரசோ 6:33
"ஓ வெண்ணிலா" உன்னிகிருஷ்ணன் 4:54

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
  2. "GANGS of Chennai!". தி இந்து. 3 December 2003 இம் மூலத்தில் இருந்து 14 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114155003/http://www.hindu.com/mp/2003/12/03/stories/2003120300340400.htm. 
  3. Rajitha (9 May 1998). "LoveNet.com". Rediff.com. Archived from the original on 14 June 2023. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_தேசம்&oldid=4104728" இலிருந்து மீள்விக்கப்பட்டது