அனுபமா

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

அனுபமா (Annupamaa) ஓர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.[1][2]

அனுபமா
இயற்பெயர்அனுபமா
பிறப்புசெப்டம்பர் 2, 1968 (1968-09-02) (அகவை 55) சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தொழில்(கள்)திரைப்பட பின்னணிப் பாடகி
இசைத்துறையில்1991-இன்றுவரை

தமிழில் பாடிய பாடல்கள் தொகு

ஆண்டு பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் உடன் பாடியவர்
1993 கொஞ்சம் நிலவு திருடா திருடா ஏ. ஆர். ரகுமான்
ஜூலை மாதம் வந்தால் புதிய முகம் ஏ. ஆர். ரகுமான் எஸ். பி. பாலசுப்ரமணியம்
1995 கொஞ்ச நாள் பொறு ஆசை தேவா ஹரிஹரன்
பூவுக்கென்ன பூட்டு பம்பாய் ஏ. ஆர். ரகுமான் நோயல்
ரம்யா ரம்யா தொட்டாச்சிணுங்கி பிலிப் - ஜெர்ரி எஸ். பி. பாலசுப்ரமணியம்
1996 ஹலோ டாக்டர் காதல் தேசம் ஏ. ஆர். ரகுமான் ஏ. ஆர். ரகுமான், நோயல், ஸ்ட்ரோம்ஸ்
1997 மெர்க்குரிப் பூக்கள் ரட்சகன் ஏ. ஆர். ரகுமான் சுவர்ணலதா
ஈச்சங்காட்டுல வி.ஐ.பி ரஞ்சித் பரோட் கே.கே
இந்திரன் அல்ல வி.ஐ.பி ரஞ்சித் பரோட் டொமினிக், சிப்ரா போஸ்
1998 அந்த வெண்ணிலா சந்திப்போமா தேவா -
1999 சில்லல்லவா என் சுவாசக் காற்றே ஏ. ஆர். ரகுமான் ஹரிணி
2001 ஹோசிமா ஹோசிமா சாக்லேட் தேவா தேவன்
குல்மொஹர் மலரே மஜ்னு ஹாரிஸ் ஜெயராஜ் ஹரிஹரன், டிம்மி
கிச்சுக் கிச்சு பண்ணுதே வேதம் வித்யாசாகர் ஸ்ரீராம் பார்த்த்சாரதி
2002 சிக்னோரே கன்னத்தில் முத்தமிட்டால் ஏ. ஆர். ரகுமான் முகம்மது ரஃபிக், சுவர்ணலதா, நோயல்
2003 மாரோ மாரோ பாய்ஸ் ஏ. ஆர். ரகுமான் கார்த்திக், குணால், ஜார்ஜ், சுனிதா சாரதி
காமா காமா எனக்கு 20 உனக்கு 18 ஏ. ஆர். ரகுமான் குணால், ஜார்ஜ், பிளாஸி, அபர்ணா
சந்திப்போமா எனக்கு 20 உனக்கு 18 ஏ. ஆர். ரகுமான் உன்னி மேனன், சின்மயி
அன்பால் உன்னை திரீ ரோசஸ் கார்த்திக் ராஜா பவதாரிணி, ஃபெபி
2004 இஃப் யூ வான்னா நியூ ஏ. ஆர். ரகுமான் சின்மயி
2005 எக்ஸ் மச்சி கஜினி ஹாரிஸ் ஜெயராஜ் -
2006 தித்திக்கிற வயசு திமிரு யுவன் சங்கர் ராஜா -
2009 கனவுகள் காற்றில் அச்சமுண்டு அச்சமுண்டு கார்த்திக் ராஜா கிரிஷ், ராகுல் நம்பியார்

மேற்கோள்கள் தொகு

  1. Saravanan, T. (2015-10-30). "In her own style". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  2. "`CHANDRALEKHA' Anupama". web.archive.org. 2010-10-05. Archived from the original on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா&oldid=3484680" இலிருந்து மீள்விக்கப்பட்டது