அச்சமுண்டு அச்சமுண்டு

அச்சமுண்டு அச்சமுண்டு என்பது இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை அருண் வித்யாநாதன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரசன்னா, சினேகா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அச்சமுண்டு ! அச்சமுண்டு !
இயக்கம்அருண் வித்யாநாதன்
தயாரிப்புஅருண் வித்யாநாதன், சீனிவாசன்
கதைஅருண் வித்யாநாதன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புபிரசன்னா
சினேகா
ஜான் சிய
அக்சையா தினேஷ்
வெளியீடு17 சூலை 2009
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிதமிழ்

இப்படம் சமுக கருத்தினை வலியுருத்தி வந்தது. ரெட் ஒன் ஒளிப்படக்கருவி கருவில் எடுக்கப்பட்ட முதல் படம்.

ஆதாரங்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு