முதன்மை பட்டியைத் திறக்கவும்

சௌந்தர்யா (சூலை 18, 1971 - ஏப்ரல் 17, 2004) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.[1][2][3] இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சௌந்தர்யா
Soundarya.jpg
பிறப்புசௌம்யா
சூலை 18, 1972(1972-07-18)
கோலார், கருநாடகம், இந்தியா
இறப்புஏப்ரல் 17, 2004(2004-04-17) (அகவை 31)
பெங்களூரு, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992 - 2004
உயரம்5.7"
பெற்றோர்கே.எஸ்.சத்தியநாராயனா,
மஞ்சுளா
வாழ்க்கைத்
துணை
ஜி.எஸ்.ரகு

பொருளடக்கம்

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சிலதொகு

தமிழ்தொகு

கன்னடம்தொகு

  • ஆப்தமித்ரா

தெலுங்குதொகு

  • ஹலோ பிரதர்
  • அண்ணையா
  • ராஜா

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தர்யா&oldid=2717361" இருந்து மீள்விக்கப்பட்டது