சொக்கத்தங்கம்
பாக்யராஜ் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சொக்கத்தங்கம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கினார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில், உமா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
சொக்கத்தங்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாக்கியராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் சௌந்தர்யா பிரகாஷ் ராஜ் கவுண்டமணி செந்தில் உமா |
வெளியீடு | 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர், நடிகையர்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
1. | "என்ன நினைச்ச நீ" | ஆர். வி. உதயகுமார் | பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 4:51 | ||||||
2. | "என் ஜன்னல்" | பா. விஜய் | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:45 | ||||||
3. | "எட்டு ஜில்லா" | பா. விஜய் | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், உண்ணிமேனன் | 4:41 | ||||||
4. | "வெள்ளையாய் மனம்" | தாமரை | சுவர்ணலதா, பி. ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன் | 4:06 | ||||||
5. | "ஊர் ஊராப் போகிற" | சினேகன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:02 | ||||||
மொத்த நீளம்: |
23:25 |
வெளியீடு
தொகுஇத்திரைப்படம் 2003 சனவரி 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கன்னிப்பருவத்திலே'யில் சேரவேண்டிய விஜயகாந்த் - பாக்யராஜ்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'சொக்கத்தங்கம்' ஜோடி". தி இந்து தமிழ் நாளிதழ். Retrieved 14 சூன் 2020.
- ↑ "Chokkathangam". JioSaavn. 1 January 2002. Archived from the original on 22 February 2024. Retrieved 27 October 2024.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)