தவசி (Thavasi) 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தவசி
இயக்கம்கே. ஆர். சங்கர்
தயாரிப்புஜெயப்பிரகாசு
வி. ஞானவேல்
கதைசின்ன கிருஷ்ணா
இசைவித்தியாசாகர்
நடிப்புவிஜயகாந்த்
சௌந்தர்யா
நாசர்
ஒளிப்பதிவுபூபதி
வெளியீடுநவம்பர் 14, 2001 (2001-11-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள்
"தந்தன தந்தன தைமாசம்" கே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் பா. விஜய்
"தேசிங்கு ராஜா தான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன்
"ஏலே இமயமல" மாணிக்க விநாயகம்
"எத்தனை எத்தனை" சங்கர் மகாதேவன், எஸ். ஜானகி கபிலன்
"பஞ்சாங்கம் பார்க்காதே" ஸ்ரீவர்தினி, சித்ரா ஐயர், சங்கர் மகாதேவன் பழனிபாரதி

மேற்கோள்கள் தொகு

  1. "Thavasi Songs — Thavasi Tamil Movie Songs — Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  2. "Thavasi (2001) Tamil Movie mp3 Songs Download - Music By Vidyasagar - StarMusiQ.Com" – via www.starmusiq.top.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவசி&oldid=3879501" இலிருந்து மீள்விக்கப்பட்டது