முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாணிக்க விநாயகம்

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்[1]. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம்
இயற்பெயர்வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்பு10 திசம்பர் 1943 (1943-12-10) (அகவை 75)
மயிலாடுதுறை, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர, நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)பாடகர், ஆர்மோனியம்
இசைத்துறையில்2001–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்Audiotracs

பாடகராகதொகு

நடிகராகதொகு

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைதொகு

வாழ்க்கைக் குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_விநாயகம்&oldid=2671435" இருந்து மீள்விக்கப்பட்டது