ஓரம் போ
ஓரம் போ 2007ம் ஆண்டு வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.பி. ஃபில்ம் கார்டன் ஆல் தயாரிக்கப்பட்டு புஷ்கார், காயத்ரி ஆகியோரால் இயக்கப்பட்டது. ஜி. வி. பிரகாஷ் குமார் ஆல் இசையமைக்கப்பட்டது. ஆர்யா, பூஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓரம் போ | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | புஷ்கார், காயத்ரி |
தயாரிப்பு | ஏ.பி. ஃபில்ம் கார்டன் |
கதை | புஷ்கார், காயத்ரி |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | ஆர்யா, பூஜா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தனி |
விநியோகம் | ஏ.பி. ஃபில்ம் கார்டன் |
வெளியீடு | நவம்பர் 30, 2007 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹13 கோடி |
நடிகர்கள்தொகு
- ஆர்யா - சந்துரு
- லால்
- பூசா -ராணி
- ஜான் விஜய் - பிச்சை
- ஜெகன்
- தம்பி ராமையா
இசைதொகு
ஓரம் போ | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 2007 | |||
ஒலிப்பதிவு | 2007 | |||
இசைப் பாணி | Feature film soundtrack | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஐங்கரன் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.[1][2]
Song title | Singers |
---|---|
கன் கணபதி | டி. ராஜேந்தர், சங்கர் மகாதேவன் |
இது என்ன மாயம் | ஆல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன் |
கோழி காலு | ஜாசி கிஃப்ட், கைலாசு கேர் |
ஜீகு ஜிக்கான் | மாணிக்க விநாயகம் |
யார் இறைவனை | சுனிதா சாரதி, ஜார்ஜ் பீட்டர் |
ஓரம் போ தீம் | பாலாஜி |
வெளி இணைப்புகள்தொகு
- ↑ "Oram Po". Gaana.com. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ooram Poo (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது.