லால் என்கிற எம்.பி. மைக்கில் இந்திய திரைப்பட துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

லால்
Lal (actor) BNC.jpg
பிறப்புமைக்கில்
2 திசம்பர் 1958 (1958-12-02) (அகவை 61)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விற்பனையாளர், நகைச்சுவை நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1984 – தற்போது
பெற்றோர்எம். ஏ. பால் (அப்பா)
பிலோமினா (அம்மா)
வாழ்க்கைத்
துணை
நான்சி
பிள்ளைகள்ஜீன் பால் லால்
மோனிகா லால்

கலாபவன் என்பவருடன் இணைந்து பல்குழல் வல்லுநராக தனது தொழிலைத் தொடங்கினார்.[1] சிறுவயது நண்பரான சித்திக் அவர்களுடன் இணைந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இருவரும் பாசிலிடம் 1984 இல் துணை இயக்குநராக பணியாற்றினர்[2]

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்&oldid=2717263" இருந்து மீள்விக்கப்பட்டது