ஃபாசில்
இந்திய திரைப்பட இயக்குனர்
ஃபாசில் (பிறப்பு - 1953) என்பவர் தமிழ், மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். பாசம், நகைச்சுவை, கண்ணியம் மிகுந்த மெல்லிய குடும்பக் கதைகளுக்காக இவர் அறியப்படுகின்றார்.[1][2][3]
ஃபாசில் | |
---|---|
பிறப்பு | 1953 ஆலப்புழா |
பணி | இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
குழந்தைகள் | ஃபர்ஹான் ஃபாசில், பகத் பாசில் |
இயக்கிய திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகு- ஒரு நாள் ஒரு கனவு (2005)
- கண்ணுக்குள் நிலவு (2000)
- காதலுக்கு மரியாதை (1997)
- கிளிப்பேச்சு கேட்கவா (1993)
- கற்பூர முல்லை (1991)
- அரங்கேற்ற வேளை (1990)
- வருசம் 16 (1989)
- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
- பூவிழி வாசலிலே (1987)
- பூவே பூச்சூடவா (1985)
மலையாளம்
தொகு- Kaiyethum Doorath (2002)
- Life Is Beautiful (2000)
- Harikrishnans (1998)
- sundarakkilladi (1998) (தயாரிப்பாளர்)
- Aniyathi Pravu (1997)
- Sabse Bada Mawali (1996)
- Manathe Vellitheru (1994)
- மணிச்சித்ரதாழ் (1993)
- Pappayude Swantham Appoos (1992)
- Ente Sooryaputhrikku (1991)
- Killer (1991/II)
- Manivatharile Aayiram Sivarathrikal (1987)
- Poovinnu Puthiya Poonthennal (1986)
- Ennennum Kannettante (1986)
- Nokkathaa Dhoorathu Kannum Nattu (1984)
- Eettillam (1983)
- Ente Mamattikkuttiyammakku (1983)
- Marakkillorikkalum (1983)
- Dhanya (1981)
- Manjil Virinja Pookal (1980)
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Fazil". IMDb.
- ↑ "The Hindu : Entertainment Thiruvananthapuram : His experiments with cinema". 2008-12-03. Archived from the original on 3 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "Malayalam Actor Fahad Fazil (Ognjen Faasil) Family Pics - MERE PIX". merepix.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.