அரங்கேற்ற வேளை

அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அரங்கேற்ற வேளை
இயக்கம்பாசில்
கதைகோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புபிரபு, ரேவதி
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

சிறப்புப்பாடல்தொகு

"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?"

ஒலிப்பதிவுதொகு

இத்திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆகாய வெண்ணிலாவே"  உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ்  
2. "குண்டு ஒன்னு"  மனோ  
3. "மாமனுக்கும்"  சித்ரா, மனோ  
4. "தாய் அறியாத"  மனோ  

வெளியிணைப்புக்கள்தொகு

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்ற_வேளை&oldid=3231880" இருந்து மீள்விக்கப்பட்டது