பூவே பூச்சூடவா
ஃபாசில் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பூவே பூச்சூடவா இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படம். 1985-ஆம் ஆண்டு வெளியாகிய இந்தத் திரைப்படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.[1][2][3]
பூவே பூச்சூடவா | |
---|---|
இயக்கம் | பாசில் |
தயாரிப்பு | ஜிஜோ & ஜோஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்சங்கர் பத்மினி நதியா ஆனந்த் எஸ். வி. சேகர் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
வெளியீடு | 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|
"சின்ன குயில் பாடும் பாட்டு" | கே. எஸ். சித்ரா | 4:20 |
"பட்டாசு சுட்டு" | கே. எஸ். சித்ரா | 4:51 |
"பூவே பூச்சூடவா" – (பெண்) | கே. எஸ். சித்ரா | 4:31 |
"பூவே பூச்சூடவா" – (ஆண்) | கே. ஜே. யேசுதாஸ் | 4:32 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 03–08–16". தினமலர். Nellai. 2 August 2016. Archived from the original on 13 April 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Sangita (4 February 2008). "Nadia spelt fun". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220602105155/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Nadia-spelt-fun/article15373218.ece.
- ↑ 3.0 3.1 "Poove Poochoodava Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 17 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.