என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை பாசில் இயக்கினார்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இயக்கம்பாசில்
தயாரிப்புஆர். பி. பாஸ்கர்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ரேகா
ஜனகராஜ்
எம். எஸ். வெங்கட்
ரகுவரன்
பேபி கீதா
சுஹாசினி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு