கைலாசு கேர்

கைலாசு கேர் (Kailash Kher, காசுமீரி: کیلاش کھیر) (பிறப்பு 7 சூலை 1973) உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீரட்டில் பிறந்த ஓர் இந்திய பாடகர். இந்திய இசை வகைகளிலும் சுஃபி இசை வகைகளிலும் திறமை உள்ளவர். இந்தித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான வைசா பி ஹோதா ஹை பார்ட் II என்ற திரைப்படத்தில் இவரது பாடல் அல்லாஹ் கே பந்தே என்ற பாடல் மூலம் பரவலாக அறியப்படலானார்.

கைலாஷ் கேர்
கைலாசு கேர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு7 சூலை 1973 (1973-07-07) (அகவை 51)
மீரட், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய இசை, திரைப்பட இசை
தொழில்(கள்)பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)பாடகர்
இசைத்துறையில்2003–நடப்பு
இணையதளம்kailashkher.com

தமிழ் பாடல்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_கேர்&oldid=3865639" இலிருந்து மீள்விக்கப்பட்டது